¡Sorpréndeme!

சிங்கத்தின் ஒரே எதிரி ! கெத்து காட்டும் கழுதைப்புலிகள் ! | Hyenas Vs Lions

2020-11-06 3 Dailymotion

“உன் பார்வையில் நான் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகிறேன். என்னுடைய பார்வையில் நீ என் எதிரி அவ்வளவே.என்னையும் என் இனத்தையும் பாதுகாக்க உன் பிள்ளைகளை மட்டுமல்ல உன்னையும் கொல்வேன்” மேற் கூறியது போல காட்டில் வாழும் இரண்டு உயிரினங்களின் முக்கிய அஜெண்டாவே ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிப்பதில்தான் இருக்கிறது.ஒன்று சிங்கம், இன்னொன்று கழுதைப்புலி.











Hyenas can stand against lion when it comes alone